இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு […]
