கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ரத்தோர் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் […]
