கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தப் பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்த சைக்கிள் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயாப்பாளையம் ரோடு, காந்தி ரோடு, துருகம் மெயின் ரோடு வழியாக மாடூர் சுங்கச்சாவடி வரை 7கி.மீ தூரம் சென்று பின்னர் அதே வழியாக வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் […]
