செங்கோட்டைக்கு அருகில் ஒரு தொழிலாளி, கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருமலாபுரம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான முருகனுக்கு, நாச்சியார் என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முருகன் தன் வீட்டிற்கு அவரின் கள்ளகாதலியை அழைத்து […]
