மெக்சிகோவில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை கார் விபத்து ஏற்படுத்தி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவில் சால்டில்லோ என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணொருவர் தனியாக சாலையோரம் அமர்ந்து இருந்ததை பார்த்த போலீசார் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது அந்தப்பெண் தெரியவந்தது. அதன்பிறகு பெண்ணின் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு உள்ளதா என்று […]
