முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி செலுத்த தனியே எவ்வித பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என புதிய அரசு தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் முன் கள பணியாளர்ககு ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தனியே எந்தவித பதிவும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அதற்கான ஆதாரத்துடன் தடுப்பூசி மையத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது […]
