மகாராஷ்டிரா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ்(78). முதியவரான இவர் அவன் தன்னுடைய அன்றாட உணவுகளில் அதிகமாக கல்லை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அவருக்கு சிறுவயதில் தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அந்த வயிற்றுவலிக்கு எந்த மருந்தும் கைகொடுக்காத நிலையில் அருகில் இருந்த பாட்டி ஒருவர் கல்லை சாப்பிடுமாறு கூறியுள்ளார். இதனால் ராமதாஸும் கல்லை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து வயிற்றுவலி குணமாகியுள்ளது. இதனால் கல்லை சாப்பிடும் பழக்கத்திற்கு பழக்கப்பட்டுப் […]
