முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள 46 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதனை மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மேலும் இந்த இடத்திற்கான வாடகை நிலுவைத் தொகை […]
