பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தப்பை கற்கள் ஆரம்பத்தில் எந்தவித அறிகளும், பாதிப்புகளையும் வெளிப்படுத்தாமல் உருவாகும். ஆனால் நாள்பட்ட பின்னர் மோசமான பாதிப்புகளையும் தீவிர வலியினையும் கொடுக்கும். பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு வலது நெஞ்சு வலி, தலை வலி, பின் முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை […]
