பக்தர்கள் விமான அலகு குத்தி வந்த கிரேன் வண்டி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் தீவட்டிப்பட்டி காலனியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தி உள்ளனர். அதில் தீவட்டிப்பட்டி காலனியில் வசித்து வந்த தீபன் ராஜ்(24) என்பவர் பக்தர்கள் அலகு குத்தி வாகனத்தை இழுத்து வந்த நிலையில், அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார். அதன்பின் விமான […]
