10ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]
