சிறிது நேரத்துக்கு முன்பாக சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் 11ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 13ம் தேதியும் வெளியாகும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில், தற்போது இந்த செய்தி தவறானது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. A fake message is being circulated with regard […]
