அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு எழுதுவது நடைமுறையிலுள்ளது. தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மத்திய ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 15-வது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 16-முதல் நடைபெற இருக்கிறது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தற்போது நுழைவுச்சீட்டு […]
