கல்வி மாநாட்டில் முன்னணி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கல்வி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும் பங்கேற்றுள்ளார். இதில் பங்கேற்ற அவர் கூறியதில் “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உலகளவில் ஆய்வு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பு […]
