கொரோனா பொதுமுடக்கம் முடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இருந்தும் கல்விநிலையங்களில் ஆசிரியர்கள் சம்பளம், பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் கல்வி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வந்தன. இதற்க்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கின் அடிப்படையில் கல்வி கட்டணங்களை செலுத்த பெற்றோரை எந்த கல்வி நிறுவனமும் வற்புறுத்தக் கூடாது. கடந்த ஆண்டு கட்டணத்தைவிட இல்லாமல் 70% […]
