சென்னை தரமணியில் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக அனிதா மேபெல் மனோகர் என்பவர் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் மூத்த உதவி இயக்குனர் இளஞ்செழியன் மீது அனிதா மேபெல் மனோகரன் சாதிய வன்மத்துடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக உதவி இயக்குனரான இளஞ்செழியன் அலுவலக கல்வி நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் […]
