பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2020,2021 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கை பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 31ம் […]
