ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்கும் விதமாக புதிய அறிவிப்பை வெளியிட பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்வியல் கவுன்சிலான என் சி டி இ யின் உத்தரவு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறையானது 2012 தமிழகத்தில் அறிமுகமானது இந்த […]
