பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி கொடுக்கும் நோக்கத்தில் பல சலுகைகளையும் நல திட்டங்களையும் வழங்கி வருகிறது. ஆனால் அரசின் இந்த நலத்திட்ட உதவிகள் மாணவர்கள் அனைவருக்கும் சென்று அடைவதில்லை. அதனால் தகுதியும் தேவையும் இருக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி கிடைக்காமல் தனியார் கல்லூரிகளை தேடி செல்கின்றனர். அங்கு மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த […]
