தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாநிலத்திற்கென மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆகியவர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மாநில கல்வி கொள்கை வகுப்பு உயர்மட்ட குழு ஒன்று […]
