சேலம் மாவட்டத்தில் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி கடன் பெறுவதற்கு மாணவர்கள் எந்த வித தயக்கம் இன்றி தங்கள் வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாணவ, மாணவிகள் படிப்பதற்கு கல்வி கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் உயர்கல்வியை தொடர கல்வி கடன் முனைப்பு திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்வி கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 2021-2022 […]
