தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு நாளில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். முதலில் கட்டாய கல்வி உரிமை சட்டம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்கும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ அத்தொகையை […]
