மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்றே(ஆக 31) கடைசி நாள்) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேசிய ஸ்காலர்ஷிப்கள் போர்ட்டல் என்பது மாணவர் விண்ணப்பம், விண்ணப்ப ரசீது, செயலாக்கம், அனுமதி மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு […]
