தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது. அதுமட்டுமின்றி ஏழை எளிய மாணவர்கள் மேலும் படிப்பை தொடர்வதற்கு அரசு சார்பாக உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் பிரி மெட்ரிக் கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது அதில் ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் […]
