1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]
