குழந்தைகளின் கல்விக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு திட்டம் சிறந்த திட்டமாக விளங்குகிறது. குழந்தைகளுக்கு தரமான உயர்கல்வி என்பது அவர்களின் வாழ்நாள் முழுவதற்குமான சிறந்த முதலீடாகும்.இன்றைய காலகட்டத்தில் உயர்கல்விக்கு நிறைய செலவாகிறது. இது எதிர்காலத்தில் இன்னும் கூடுதலாக உயரக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும். அதனால் பிள்ளைகளின் கல்விக்கு எவ்வாறு முதலீடு செய்வது அதிக லாபம் ஈட்டுவது?. இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிப் (sip) முறையில் முதலீடு செய்வது சிறந்த வழியாகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் […]
