சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சிவப்பு நிற காரிலில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினார். இது குறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், செப்டம்பர் 26ம் தேதி இரவு சிறப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் […]
