கல்வான் தாக்குதலின்போது சீன வீரர்களின் மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த வலைப்பதிவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே போர் நடைபெற்றுள்ளது. இப்போரில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் சீன ராணுவம் முதலில் எந்த உயிர் சேதமும் இல்லை என்று கூறியுள்ளது. அதன்பின்னர் சீன அரசு சம்பவம் நடைபெற்று எட்டு மாதங்கள் […]
