கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள படியூர் தெற்கு பாளையம் பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் முள்ளிபுரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியின் குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். இதனால் காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு […]
