கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி டிசம்பர் 29 ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் தன் சாவுக்கு இந்த நபர் தான் காரணம் என்று கூறி ஒரு நபரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து […]
