கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரி விடுதியில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் […]
