கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பொக்லைன் எந்திர டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் பகுதியில் மிக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பொக்லைன் எந்திரத்தில் சொந்தமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே உதயசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காமராஜ் தூத்துக்குடியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வரும் மாணவியிடம் […]
