கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈச்சங்காடு என்ற கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மாணவரின் பெயர் பிரேம்குமார் அவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து மாணவரின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில் மாணவர் கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல் […]
