கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நீர்க்கோழினேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையனர் தாக்கியதில் மணிகண்டனின் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே […]
