கல்லூரி மாணவரை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாத்ராக் என்ற மகன் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுவனும் ஊரை விட்டு தலைமறைவாகி உள்ளனர். இதற்கு பெண்ணின் உறவினரான முருகன் என்பவர் […]
