டேட்டிங் வலைதளம் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு அறிமுகம் ஆன இமோஜென் புரூக் என்ற 30 வயதுடைய பருமனான பெண். இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் கூறியதாவது, “30 வயதுடைய இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது […]
