காதல் தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாதையன் குட்டை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூனாட்சி பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் என்பவரும் உறவினர் ஆவர். இந்நிலையில் சதீஷ்குமாரின் சகோதரியை அமிர்தன் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த […]
