அட்டைப் பெட்டிக்குள் ரூபாய் ஒரு கோடி வைத்ததாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூபாய் 10 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடையில் வசித்து வருபவர் 49 வயதுடைய செந்தில்குமார். இவருடைய மனைவி 42 வயதுடைய ஸ்ரீதேவி. இந்த தம்பதிகளுக்கு 19 வயதுடைய ரமணா என்ற மகன் உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி காம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். செந்தில்குமார் மொத்தமாக பழங்களை […]
