நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல் குமார் என்பவர் அங்குள்ள அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் விமல் […]
