சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீராச்சி பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி பேருந்தில் சென்றனர்.இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்ற போது சேலத்தில் இருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுனர் சண்முகம் மற்றும் கண்டைனர் […]
