அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எழுதி இருக்கக்கூடிய கடிதத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் போராடும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி கோரி வந்தால் சேர்க்கக்கூடாது. நீக்கம் செய்யப்படும் பணியிடங்களில் உடனடியாக யுஜிசி விதிகளை […]
