தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பிரிவு வாரியான பட்டம்-பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. HCL நிறுவனம் அரசு பள்ளி மாணவர்கள் 2500 பேரை தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கனவு நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் […]
