Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நீண்ட நாள் கோரிக்கை …. நேரடி பேருந்து போக்குவரத்து தொடக்கம் …. மாணவர்கள் மகிழ்ச்சி ….!!!

நாகையில் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பேருந்து  போக்குவரத்து தொடங்கப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ளூர் ,வெளியூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர் .மேலும் வெளியூரை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பொறியியல் கல்லூரி திருக்குவளை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து கல்லூரி வளாகத்திற்கு மாணவர்கள் […]

Categories

Tech |