இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் […]
