குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி காதலனுடன் காவல்நிலையம் வந்து சேர்ந்துள்ளார். தன் மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலரான மாணவியின் தாய் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கூறியதாவது, குலசேகரம் அருகில் கொல்லாறை கைதகல் காலனியில் தசரதன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி உஷா திற்பரப்பு பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது நடந்த […]
