தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6 முதல்10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தொழில் படிப்பு மற்றும் மேல் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகையைப் பெற்று பயன் அடைந்துள்ளனர். இந்நிலையில் உதவி தொகையை பெறுவதற்கு தற்போது முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி https://www.pudhumwipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட கல்வி […]
