Categories
சினிமா தமிழ் சினிமா

“டுவிட்டரில் மீண்டும் ஒரு உதவி” மாணவருக்கு தேர்வு கட்டணம் செலுத்த பணம் அனுப்பிய ஜிவி பிரகாஷ்…. ரசிகர்கள் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார்‌. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார்.‌ இதே போன்று தான் தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

அருமனை அருகில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சட்டக்கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரோடு பகுதியில் டைலஸ் மற்றும் அவரது மனைவி மேரி ஜெசிந்தா வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு யூஜின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலைக்குச் சென்று வேலை பார்ப்பதோடு, சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ததால் ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்நிலையில் யூஜின் பெற்றோர்கள் வெளியே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மாணவன்…. மின்சாரம் பாய்ந்து விபரீதம்….சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் வசித்து வருபவர் கருணாகரன். இவருடைய மகன் கார்த்திக் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கல்லூரி விடுமுறை நாட்களில் பெயிண்ட் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அண்ணா சிலை அருகில் உள்ள வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதத்தில் அவருடைய தலை மின்கம்பியில் உரசியதால் கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. அதன் […]

Categories

Tech |