தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், வணிகவியல், இயற்பியல், பொருளியல், புள்ளியியல், உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டது. மேலும் உயிரியல், தாவரவியல், வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வு ன்று நடைபெற்றது. அது மட்டுமில்லாமல் பல முக்கிய பாடங்கள் பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது. தொழிற்படிப்புக்கான தேர்வுகள் மட்டுமே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையில் […]
