தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு […]
