குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவனுக்காக மனைவி செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதிகள் விவேக் ஜெயின் – நீது ஜெயின். இதில் விவேக் ஜெயின் என்பவர் நாக்பூரில் மதுபான கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கல்லலீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவேக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு கல்லீரல் தானம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை. இதனால் […]
